தல 62 படத்தின் இயக்குனர் இவரா ? மிரண்டு போன கோலிவுட் !

Update: 2021-11-04 13:37 GMT
தல 62 படத்தின் இயக்குனர் இவரா ? மிரண்டு போன கோலிவுட் !

தல அஜித்தின் வலிமை திரைப்படம் பொங்கல் அன்று  வெளியாக இருக்கிறது. இந்நிலையில்  தல 62வது படம் பற்றிய மரண அப்டேட் வெளியாகியுள்ளது.

அஜித்குமார் இயக்குனர் தியாகராஜன் குமாரரராஜா கதையை கேட்டு மிகவும் பிடித்திவிட்டதாக கூறப்படுகிறது.  இதனால் தல 62வது படத்தின் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.



Tags:    

Similar News