'விஜய் 66' பற்றி கீர்த்தி சுரேஷ் கூறிய தகவல் !

Update: 2021-12-14 07:00 GMT

'விஜய் 66' படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.




 


பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் 'விஜய் 66' படத்தின் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார், மூன்றாவது முறையாக விஜய்'யுடன் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் கடந்தவாரம் முதல் பரவி வந்தது.




 


இந்நிலையில் இதற்கு விளக்கமளித்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். இதுகுறித்து அவர் கூறியதாவது, "விஜய்யின் 66-வது படத்தில் நான் நடிக்கவில்லை. அவர் ஜோடியாக நான் நடிப்பதாக வெளியான தகவல் வதந்திதான்'' என்றார். மேலும் 'விஜய்66' கதாநாயகியாக யார் நடிப்பது என இன்னும் முடிவாகவில்லை என படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News