'விஜய் 66' படத்தின் வசனம் இவரா? அப்போ கண்டிப்பா படம் அரசியல் பேசும்!

Update: 2022-01-26 10:30 GMT

வம்சி இயக்கும் விஜய் 66 படத்திற்கு இயக்குனர் ராஜுமுருகன் வசனம் எழுதவுள்ளார்.




 


'பீஸ்ட்' படத்திற்கு பிறகு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் விஜய் புதிதாக தெலுங்கு மற்றும் தமிழில் படம் ஒன்றை நடிக்கவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. விஜய் 66 படத்தின் வசனகர்த்தாவாக இயக்குனர் ராஜுமுருகனை ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு.


 



'ஜோக்கர்', 'ஜிப்ஸி' படங்களின் மூலம் அதிக அரசியல் பேசி இயக்குனர் ராஜூ முருகன் வசனம் எழுதுவது விஜய்'யின் அரசியல் என்ட்ரிக்காகவா? என இப்பொழுதே ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் எழத்துவங்கிவிட்டது.

Similar News