50 நாளை கடந்த ஆர்.ஆர்.ஆர் - படக்குழு கொண்டாட்டம்
ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் படம் 50 நாளை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் படம் 50 நாளை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், ஆலியா பட் நடிப்பில் வெளியான 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 50 நாட்களைக் கடந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் வெளியான இப்படம் இதுவரை 1,200 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
இந்நிலையில் வெற்றி பெற்ற 50வது நாளை படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.