நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து.!

நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து.!;

Update: 2021-01-14 12:07 GMT

தைத்திருநாளை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் பாரம்பரியம் பண்டிகையான பொங்கல் திருநாள் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சினிமா பிரபலங்கள் பலர் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், அனைவருக்கும் என் பொங்கல் நல்வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். அவரது வாழ்த்துக்கு பலரும் நன்றி என ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
 

Similar News