ராம் சரண் வெளியிட்ட 'விக்ரம்' தெலுங்கு ட்ரைலர்

கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படத்தின் தெலுங்கு டிரெய்லரை நடிகர் ராம்சரண் வெளியிட்டுள்ளார்.

Update: 2022-05-21 06:53 GMT

கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படத்தின் தெலுங்கு டிரெய்லரை நடிகர் ராம்சரண் வெளியிட்டுள்ளார்.




இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'விக்ரம்' திரைப்படத்தின் ட்ரெய்லர் தமிழில் தற்போது வெளியாகியுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படம் வரும் ஜூன் 3'ம் தேதி வெளியாகவிருக்கிறது.




இந்நிலையில் 'விக்ரம்' படத்தின் தெலுங்கு பதிப்பின் டிரைலர் நடிகர் ராம்சரண் இன்று சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழில் பெற்றது போல் 'விக்ரம்' திரைப்படத்தின் ட்ரைலர் தெலுங்கிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Similar News