விஜய் 65 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் மிக உச்ச நட்சத்திரமாக உள்ளார். இவரது திரைப்படங்கள் அனைத்தும் வசூல் ரீதியாக சாதனை படைத்து வருகிறது. ரசிகர்களை தாண்டி அனைத்து தரப்பு மக்களிடமும் ஆதரவு பெற்று வருகிறார்.
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் மிக உச்ச நட்சத்திரமாக உள்ளார். இவரது திரைப்படங்கள் அனைத்தும் வசூல் ரீதியாக சாதனை படைத்து வருகிறது. ரசிகர்களை தாண்டி அனைத்து தரப்பு மக்களிடமும் ஆதரவு பெற்று வருகிறார்.
இதனிடையே கடந்த ஜனவரி மாதம் இவர் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல் சாதனை செய்தது.
இந்நிலையில், விஜய் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. இதனிடையே தளபதி 65 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி வருகின்ற ஜூன் 22ம் தேதி வெளியாகும் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ரசிகர்களுடன் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.