விஜய்'க்காக தயார் செய்த கதையில் அல்லு அர்ஜுன் !

Cinema News.

Update: 2021-09-17 02:45 GMT

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் விஜய்'க்காக தயார் செய்து வைத்த கதையில் அல்லு அர்ஜுன் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.




 


தற்பொழுது 'புஷ்பா' படத்தில் நடித்து வரும் அல்லு அர்ஜுன் அடுத்தபடியாக மூன்று முக்கிய இயக்குனர்களுக்கு தேதி கொடுத்துள்ளார், அதில் முக்கியமானவர் ஏ.ஆர்.முருகதாஸ்.




 


தற்பொழுது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் விஜய்க்காக கதை தயார் செய்து காத்திருந்தார், ஆனால் 'பீஸ்ட்' படம் முடிவடையாத நிலையில் அந்த கதையை அல்லு அர்ஜுனிடம் சொல்லி சம்மதம் வாங்கியுள்ளார்.

Tags:    

Similar News