'வெந்து தணிந்தது காடு' பரபர அப்டேட் குடுத்த சிம்பு

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது.

Update: 2022-04-29 11:30 GMT

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது.





விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களை தொடர்ந்து கௌதம் வாசுதேவ் மேனன், சிம்பு கூட்டணி இணைந்திருக்கும் புதிய படம் வெந்து தணிந்தது காடு.ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக புதுமுகம் நடிகை சித்தி இவானா நடித்துள்ளார், ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.





பரபரவென நடைபெற்றுவந்த வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளன. இந்த நிலையில் படத்தின் வெளியீடு பற்றிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர், அதன்படி வரும் மே 6-ஆம் தேதி வெந்து தணிந்தது காடு படத்தின் முதல் பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News