19 ஆண்டுகளுக்கு பின் பிரபல இயக்குனருடன் இணையும் இசைப்புயல் !

Cinema News.

Update: 2021-08-16 09:30 GMT

19 ஆண்டுகளுக்கு பின் இணையும் வெற்றி கூட்டணி.




 


இயக்குனர் கதிர் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஸ்மான் ஆகிய இருவரின் கூட்டணி தமிழ் சினிமாவின் வெற்றி கூட்டணியாகும். இவர்கள் இருவரும் இணைந்நு படைத்த படத்தின் பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பிரபலம். 'காதலர் தினம்', 'காதல் தேசம்', 'காதல் வைரஸ்' ஆகிய இவர்களின் படங்களின் பாடல்கள் இன்றும் ரசிக்கப்படுகிறது. ஆனால் கடந்த 19 ஆண்டுகளாக இயக்குனர் கதிர் படங்கள் இயக்கவில்லை.




 


இந்நிலையில் மீண்டும் இயக்குனர் கதிர் புதுமுக நாயகன் கிஷோர் அவர்களை அறிமுகம் செய்து இயக்கும் புதிய படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News