வெளியானது ஹரி-அருண் விஜய் கூட்டணியின் 'யானை' முதல் பார்வை !

Cinema News.

Update: 2021-09-10 04:15 GMT

வெளியானது ஹரி-அருண் விஜய் இணையும் படத்தின் முதல் பார்வை.




 


இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் முதல் முறையாக நடிக்கவுள்ளார் அருண் விஜய், இப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி பகுதிகளில் படு விறுவிறுப்பாக நடந்து வந்தது. கிட்டதட்ட முடியும் தருவாயில் இருக்கும் இப்படத்தின் முதல் பார்வை'யை நேற்று வெளியிட்டனர்.




 


'யானை' என பெயரிடப்பட்ட படத்தின் முதல் பார்வையில் வித்தியாசமான 4 படங்களை பல திரைப்பிரபலங்கள் வெளியிட்டனர். சமூக வலைதளங்களில் இது பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News