சிரஞ்சீவிக்கு வில்லனாகும் மாதவன் !

Cinema News.

Update: 2021-08-30 09:15 GMT

'மேடி' மாதவன் தற்பொழுது பிரபல தெலுங்கு படத்தில் வில்லனாக நடிக்கவிருக்கிறார்.




 


மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் 'லூசிபர்'. இப்படத்தை தற்போது 'காட்ஃபாதர்' என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்கின்றனர். ஜெயம் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கிறார்.




 


இப்படத்தில் நடிகர் மாதவன் வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News