ரஜினிகாந்த் குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் திடீர் சந்திப்பு !

Breaking News.

Update: 2021-08-29 10:00 GMT

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆன்மீக ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.




 


அண்ணாத்த படப்பிடிப்பு ஒருபுறம் நடந்து வரும் நிலையில் மறுபுறம் ஆன்மீக ஈடுபாட்டுடன் குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சந்தித்துள்ளார்.




 


இந்த புகைப்படத்தை சவுந்தர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News