ஹேஷ்டேக்'ல் மாஸ்டரை தட்டி தூக்கிய வலிமை !

Cinema News.;

twitter-grey
Update: 2021-08-23 09:45 GMT
ஹேஷ்டேக்ல் மாஸ்டரை தட்டி தூக்கிய வலிமை !

இந்திய அளவிலான ஹேஷ்டேக்'ல் மாஸ்டரை தட்டி தூக்கியது வலிமை.


 



ட்விட்டரில் ஹேஷ்டேக் எனப்படும் குறியீடுகள் தனித்துவம் வாய்ந்தவை. இதன் மூலம் முக்கிய நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சினிமா ட்ரெண்டுகள் முன்னணியில் வலைதளங்களில் வலம் வரும். இதில் இந்த 2021'ம் ஆண்டுக்கான ஹேஷ்டேக்'ல் அஜித்குமாரின் 'வலிமை' முதலிடம் பிடித்துள்ளது.




 


வலிமை ஹேஷ்டேக் முதலிடத்திலும், மாஸ்டர் இரண்டாவது இடத்திலும், சர்காரு வாரிபாட்டா மூன்றாவது இடத்திலும், அஜித்குமார் நான்காவது இடத்திலும், தளபதி 65 ஐந்தாவது இடத்திலும் உள்ளது

Tags:    

Similar News