விஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல்.!

விஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல்.!

Update: 2020-10-20 13:41 GMT

நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு ட்விட்டர்வாசி ஒருவர் பாலியல் ரீதியாக மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பதாக இருந்தது. தமிழர்களின் எதிர்ப்பால் அந்த படத்தில் இருந்து விலகினார். இந்த சம்பவம் விவாத பொருளாக மாறியது. இந்நிலையில், விஜய்சேதுபதியின் மகளுக்கு ரித்திக் என்ற பெயர் கொண்ட நபர் பாலியல் ரீதியாக மிரட்டல் விடுத்துள்ளார். இதற்கு பிரபலங்கள், நெட்டிசன்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

Similar News