இங்கிலாந்து விசாவுக்காக திருமணம் செய்து கொண்டேன் என்று கூறிய ரஜினி பட நாயகி.!

இங்கிலாந்து விசாவுக்காக திருமணம் செய்து கொண்டேன் என்று கூறிய ரஜினி பட நாயகி.!;

Update: 2020-10-25 16:14 GMT

சூப்பர் ஸ்டார் நடித்த 'கபாலி' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராதிகா ஆப்தே. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் வெப் சீரிஸ்ல் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இவர் லண்டனைச் சேர்ந்த பிரபல இசைக் கலைஞரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் திருமணம் செய்து கொண்டால் மட்டுமே அடிக்கடி லண்டனுக்கு சென்று வர முடியும் என்ற காரணத்தால் திருமணம் செய்து கொண்டேன் என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் இது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.


இதற்கு பல நெட்டிசன்களும், ரசிகர்களும் திட்டியும் கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

Similar News