மிரட்டப்போகும் மோகன்லாலின் 'மிஷன் கொங்கன்' !

Cinema News.

Update: 2021-09-15 07:15 GMT

'ஒடியன்' இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவிருக்கிறார் மோகன்லால்.




 


மலையாள திரையுலகில் அடுத்தடுத்த வெற்றிகளை குவித்து வரும் மோகன்லால் தற்பொழுது ப்ரித்விராஜ் இயக்கத்தில் 'ப்ரோ டாடி' படத்தில் நடித்து வருகிறார்.




 


இப்படத்திற்கு பிறகு 'ஒடியன்' இயக்குனர் ஸ்ரீ குமார் மேனன் இயக்கத்தில் 'மிஷன் கொங்கன்' படத்தில் நடிக்கவுள்ளார் மோகன்லால், மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகும் இப்படத்திற்கு இப்பொழுதே எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

Tags:    

Similar News