அடிபொலி - சிம்பு'வின் பாடல் செய்த சாதனை !

Cinema News.

Update: 2021-08-23 06:15 GMT

சிம்பு'வின் ஈஸ்வரன் படப்பாடல் யூ ட்யூப்'ல் சாதனை படைத்துள்ளது.




 


இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, நிதி அகர்வால் நடித்த படம் ஈஸ்வரன், கடந்த ஆண்டு வெளியான் இப்படத்தில் இடம் பெற்ற 'மாங்கல்யம் தந்துனானே' பாடல் வெளியான உடனே பலரின் கஙனத்தையும் ஈர்த்தது. பாடலில் தமனின் இசை ரசிகர்களை தாளம் போட வைத்தது.




 


படம் வெளியாகி ஒரு ஆண்டு ஆன போதிலும் தற்பொழுதும் இப்பாடல் இணையத்தில் பரபரப்பாக வலம் வருகிறது. அந்த வகையில் யூ ட்யூப்'ல் 150 மில்லியன் பார்வையாளர்களால் ரசிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News