போதையில் நடனமாடி நடிகையின் காலில் விழும் ராம்கோபால் வர்மா !

Cinema News.;

twitter-grey
Update: 2021-08-24 10:15 GMT
போதையில் நடனமாடி நடிகையின் காலில் விழும் ராம்கோபால் வர்மா !

பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா நடிகையுடன் போதையில் நடனமாடுவது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பாகியுள்ளது.




 


சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் இயக்குனர் ராம் கோபால் வர்மா, இவர் செயல்கள் அடிக்கடி சர்ச்சைக்குள்ளாகும். தற்பொழுது இவரின் வீடியோ ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் நடிகை இனயா சுல்தானாவுடன் இயக்குநர் ராம் கோபால் வர்மா போதையில் நடனமாடி விழுவது போன்று காட்சிகள் உள்ளது.




 


இது பற்றி கருத்து தெரிவித்த இயக்குனர் ராம் கோபால் வர்மா, "நான் மீண்டும் மீண்டும் இதை உறுதியாகச் சொல்கிறேன், இந்த வீடியோவில் இருப்பது நானல்ல. அதேபோல் இந்த வீடியோவில் நடனமாடும் பெண்ணும் நடிகை இனயா சுல்தானும் அல்ல. இதை நான் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மீது சத்தியம் செய்து சொல்கிறேன்" என்று கூறியுள்ளார்.

Tags:    

Similar News