பாலா'வின் இயக்கத்தில் இணையும் அதர்வா, கீர்த்தி சுரேஷ் !
Director Bala Movie New updates.;

இயக்குனர் பாலா இயக்கத்தில் அதர்வா, கீர்த்தி சுரேஷ் இணைகிறார்கள்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் பாலா படம் ஒன்றை இயக்குகிறார். இதில் அதர்வா மற்றும் தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் இணைகிறார்கள்.

இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.