வலிமைப்படத்தின் மிரளவைக்கும் அப்டேட் !

Update: 2021-10-20 17:08 GMT
வலிமைப்படத்தின் மிரளவைக்கும் அப்டேட் !

வலிமை படத்தின் அடுத்த பாடலை அக்டோபர் 21ம் தேதி வெளியிட இருக்கிறார்கள். இதை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.

வலிமை திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே இப்படத்தின் போஸ்டர்கள் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.


Tags:    

Similar News