பீஸ்ட்'ன் அட்டகாசமான அப்டேட் - டில்லி விரையும் படக்குழு !

Cinema News.

Update: 2021-08-26 02:30 GMT

'பீஸ்ட்' நான்காம் கட்ட படப்பிடிப்பிற்காக டில்லி செல்ல உள்ளனர் படக்குழுவினர்.




 


இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு நடித்து வரும் பீஸ்ட். இதன் மூன்று கட்ட படப்பிடிப்பு முறையே ஜார்ஜியா, சென்னையில் நடந்து முடிந்த நிலையில் நான்காம் கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது.




 


நான்காம் கட்ட படப்பிடிப்பை வருகிற செப்டம்பர் 1'ம்தேதி முதல் மீண்டும் சென்னையில் தொடங்கி அதையடுத்து டில்லி சென்று ஒரு வாரம் படப்பிடிப்பு நடத்த உள்ளனர்.

Tags:    

Similar News