காஜலுக்கு பதில் இலியானா !

Cinema News.

Update: 2021-09-22 06:15 GMT

நடிகர் நாகர்ஜுனா'விற்கு ஜோடியாக காஜல் அகர்வாலுக்கு பதில் இலியானா மாற்றப்பட்டுள்ளார்.




 


நாகர்ஜுனா தற்போது கோஸ்ட் என்கிற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். பிரவீன் சட்டாரு இயக்கும் இப்படத்தில் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். ஆனால் வேறு சில காரணங்களுக்காக கதாநாயகியை மாற்ற படக்குழு முடிவு செய்துள்ளது.




 


இதனை தொடர்ந்து தற்பொழுது காஜல் அகர்வாலுக்கு பதில் இலியானா மாற்றப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News