இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரனுக்கு ஏற்பட்ட பெரிய இழப்பு !

Cinema News.

Update: 2021-08-28 09:45 GMT

இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் வீட்டில் சோகம் நடந்துள்ளது.




 


சுந்தர பாண்டியன், இது கதிர்வேலன் காதல், சத்ரியன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகர். இவரது தாயார் எஸ்.ராஜலெட்சுமி அவருக்கு வயது 66, நேற்று மதுரையில் காலமானார். திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.




 


தற்போது இவர் சசிகுமாரை வைத்து 'கொம்பு வச்ச சிங்கம்டா' என்ற படத்தை இயக்கி வருவது குறிப்பிடதக்கது.

Tags:    

Similar News