வெளியானது 'அண்ணாத்த' முதல் பார்வை - கொண்டாட்டத்தில் ரசிகர்கள் !

Cinema News.

Update: 2021-09-10 06:00 GMT

வெளியானது 'அண்ணாத்த' படத்தின் முதல் பார்வை.




 


இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினிகாந்த், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் அப்டேட் இன்று கோலகலமாக வெளியாகியுள்ளது.




 


அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது. காலை 11 மணி முதல் பார்வை வெளியாகியது. மேலும் மோஷன் போஸ்டர் மாலை 6 மணிக்கும் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Tags:    

Similar News