முடக்கப்பட்ட தனுஷ் யூடியூப் பக்கம் - மர்ம நபர்கள் கைவரிசை
தனுஷின் தயாரிப்பு நிறுவன யூடியூப் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.
தனுஷின் தயாரிப்பு நிறுவன யூடியூப் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.
நடிகர் தனுஷ் அவர்களின் சொந்த தயாரிப்பு நிறுவனம் 'வொண்டர்பார் பிலிம்ஸ்', தற்போது 'வாத்தி' படத்தில் நடித்து வரும் நடிகர் தனுஷின் 'வொண்டர்பார் பிலிம்ஸ்' நிறுவனத்தின் யூடியூப் சேனல் மர்ம நபர்களால் முடக்கப்பட்டுள்ளது.
இதில்தான் ரவுடி பேபி போன்ற பாடல்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது. யூடியூப் சேனலை மீட்கும் நடவடிக்கையில் தனுஷின் தயாரிப்பு நிறுவனம் இறங்கியுள்ளது விரைவில் சரியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.