விஜய்'யின் 'பீஸ்ட்'ல் இணையும் பிரபல இயக்குனர் !

Big Director joins Beast team.

Update: 2021-08-07 23:45 GMT

விஜய்'யின் 'பீஸ்ட்' படத்தில் இணைந்துள்ளார் இயக்குனர் செல்வராகவன் நடிகராக!  




 


இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் 'பீஸ்ட்', சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது.




 


இந்நிலையில் இன்று இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் இணைந்துள்ளதாக இயக்குனர் நெல்சன் அறிவித்துள்ளார். தற்பொழுது 'சாணிக்காயிதம்' படத்தில் நடித்து வரும் இயக்குனர் செல்வராகவனுக்கு இது நடிகராக அடுத்த படமாகும். விஜய், செல்வராகவன் கூட்டணி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News