"ரசிகர்கள் இதுவரை பார்க்காத அஜித்" - விக்னேஷ் சிவன் வெளியிட்ட AK62 அப்டேட்

அஜித் 62 படத்தை இயக்கிவரும் இயக்குனர் விக்னேஷ் சிவன் படத்தின் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Update: 2022-05-22 08:45 GMT

அஜித் 62 படத்தை இயக்கிவரும் இயக்குனர் விக்னேஷ் சிவன் படத்தின் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.




தற்பொழுது இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் 61 படத்தில் நடித்து வரும் அஜீத் அடுத்த படமாக 62'வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.



இந்நிலையில் இப்படம் குறித்து முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன், "ரசிகர்கள் இதுவரை பார்க்காத அஜித்குமாரை பார்க்கலாம், இப்படம் தரமாகவும் அனைவரையும் திருப்திப்படுத்தும் படமாகவும் இது கண்டிப்பாக இருக்கும்" என தெரிவித்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்

Similar News