ஹிந்தியிலும் வெளியாகும் சூர்யாவின் 'ஜெய்பீம் ' !

Update: 2021-10-25 11:00 GMT

ஹிந்தி உட்பட 5 மொழிகளில் வெளியாக உள்ளது சூர்யா'வின் ஜெய்பீம்.




 


இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தயாராகியுள்ள படம் 'ஜெய்பீம்', ஷான் ரோல்டன் இசையில் தயாரான இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.




 


இதனைதொடர்ந்து இப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 2ம் தேதி ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது. மேலும் ஹிந்தி உட்பட ஐந்து மொழிகளில் வெளியிட உள்ளார்கள்.

Tags:    

Similar News