திரையரங்குகளில் வெளியாகும் 'சிவக்குமார் சபதம்' - அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

Cinema News;

twitter-grey
Update: 2021-09-17 10:15 GMT
திரையரங்குகளில் வெளியாகும் சிவக்குமார் சபதம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

ஹிப்ஹாப் ஆதியின் 'சிவக்குமார் சபதம்' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.


 



ஹிப்ஹாப் ஆதி இயக்கியுள்ள புதிய படம் 'சிவக்குமாரின் சபதம்'. இப்படத்தில் அவரே ஹீரோவாக நடித்துள்ளதோடு இசையமைத்தும் உள்ளார். இப்படத்தில் ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக மாதுரி ஜெயின் நடித்துள்ளார்.


 



ஓ.டி.டி'யில் வெளியாகும் என கூறிவந்த நிலையில் 'சிவக்குமாரின் சபதம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படம் வருகிற செப்டம்பர் 30-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Tags:    

Similar News