உலகநாயகன் கமல் தயாரிப்பில் தளபதி விஜய்

நடிகர் விஜயை வைத்து உலகநாயகன் கமல்ஹாசன் படம் தயாரிக்கிறார் என்ற தகவல்கள் கசிந்துள்ளன.

Update: 2022-05-12 13:30 GMT

நடிகர் விஜயை வைத்து உலகநாயகன் கமல்ஹாசன் படம் தயாரிக்கிறார் என்ற தகவல்கள் கசிந்துள்ளன.




விஜய் தற்பொழுது வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் 'தளபதி 66' படத்தில் நடித்து வருகிறார், இந்நிலையில் அடுத்தபடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


 



இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விஜய் நடிக்கும் படத்தை நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் தயாரிக்க இருப்பதாக தெரிகிறது, அவ்வாறு தயாரிக்கும் பட்சத்தில் விஜய் நடிக்கும் இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பது இதுவே முதல் முறையாகும்.

Similar News