ஜெயம் ரவியுடன் இணையும் பிரியா பவானி சங்கர் !

Cinema News.

Update: 2021-09-11 08:00 GMT

ஜெயம் ரவியின் கதாநாயகி ஆனார் பிரியா பவானி சங்கர்.




 



ஜெயம்ரவி மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த நிலையில் அவரது 28வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது. இப்படத்தின் பூஜயுடன் சேர்த்து தனது பிறந்தநாளையும் நேற்று ஜெயம் ரவி கொண்டாடினார்.




 


இப்படத்தில் முதன் முறையாக ஜெயம் ரவியுடன் முதன் முறையாக ஜோடி சேருகிறார் நடிகை பிரியா பவானி சங்கர்.

Tags:    

Similar News