கங்கனா ரனாவத்துக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிப்பு.!

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கு சிறந்த நடிகைக்கான உயரிய விருதான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-03-22 13:02 GMT

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கு சிறந்த நடிகைக்கான உயரிய விருதான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர், நடிகைகள் மற்றும் திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.


 



அதில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மணி கர்னிகா, பங்கா படங்களில் நடித்ததற்காக கங்கனா ரனாவத்துக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் டி.இமான் உள்ளிட்ட பிரபலங்களுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News