தமிழ் சினிமாவிற்கு ஜெர்மனில் புகழ் சேர்க்கும் கர்ணன் !

Cinema News.

Update: 2021-09-16 09:30 GMT

ஜெர்மனி நாட்டில் நடைபெற உள்ள திரைப்பட விழாவில் தனுஷின் 'கர்ணன்' திரைப்படம் திரையிடப்படுகிறது.




 


இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தாணு தயாரிப்பில், தனுஷ் நடித்த படம் கர்ணன். இப்படம் திரையரங்குகளில் மட்டுமல்லாது ஓ.டி.டி'யிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.




 


இந்நிலையில் ஜெர்மனி நாட்டில் பிராங்க்பர்ட் நகரில் வருகிற அக்டோபர் மாதம் 12,13,14 தேதிகளில் நடக்கவிருக்கும் நியூ ஜெனரேஷன் இண்டிபண்டன்ட் இண்டியன் பிலிம் பெஸ்டிவல் விழாவில் திரையிடப்படுகிறது.

Tags:    

Similar News