கார்த்தியை வைத்து 'விருமன்' இயக்கும் முத்தையா !

Cinema News.

Update: 2021-09-06 02:15 GMT

இயக்குனர் முத்தையா தனது அடுத்த படத்தை கார்த்தி கதாநாயகனாக நடிக்க இயக்குகிறார்.




 


இயக்குனர் முத்தையா கார்த்தியை வைத்து 'கொம்பன்' படத்தை இயக்கினார். படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்நிலையில் மீண்டும் 2டி எண்டர்டெய்மெண்ட் தயாரிப்பில் கார்த்தியை வைத்து 'விருமன்' என்ற படத்தை துவங்குவதாக அறிவித்துள்ளார்.




 


இப்படத்தின் போஸ்டர் நேற்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. கொம்பன் படத்தில் நடித்த ராஜ்கிரணும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், சூரி, அதிதி(அறிமுகம்) மற்றும் பலர் நடிக்கின்றார்கள். இசை யுவன் சங்கர் ராஜா.

Tags:    

Similar News