ஷங்கர் இயக்கத்தில் இணையும் கீர்த்தி சுரேஷ்

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க வருகிறார்.

Update: 2022-05-09 12:35 GMT

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க வருகிறார்.




 

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரன் தனது 15'வது படத்தில் தற்போது நடித்து வருகிறார். கியாரா அத்வானி ராம்சரண் ஜோடியாக நடிக்கும் இப்படத்தில் மேலும் ஒரு கதாநாயகியாக கீர்த்தி சுரேஷை ஒப்பந்தம் செய்துள்ளனர்.




 

தில் ராஜு தயாரிக்கும் இப்படத்தில் கியாரா அத்வானி, கீர்த்தி சுரேஷ் என இரண்டு கதாநாயகிகள் ராம்சரணுடன் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 


Similar News