கீர்த்தி ஷெட்டி, பூஜா ஹெக்டே என இருவரையும் ஜோடியாக்கும் பிரபல ஹீரோ !

Cinema News.

Update: 2021-09-07 02:15 GMT

அல்லு அர்ஜுனுடன் இணையும் கீர்த்தி ஷெட்டி, பூஜா ஹெக்டே.




 


தற்பொழுது புஷ்பா படத்தில் நடித்து வரும் அல்லு அர்ஜுன் அடுத்தபடியாக ஸ்ரீராம் வேணு இயக்கும் ஐகான் என்ற படத்தில் நடிக்கப்போகிறார் அல்லு அர்ஜூன். இப்படத்திற்கு அல்லு அர்ஜுன் ஜோடியாக உப்பென்னா நாயகி கீர்த்தி ஷெட்டியும், பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டே'வும் இணைகிறார்கள்.




 


இதில் கீர்த்தி ஷெட்டி முதன் முறையாக அல்லு அர்ஜுனுடன் இணைகிறார், பூஜா ஹெக்டே ஏற்கனவே நடித்துள்ளார்.

Tags:    

Similar News