வில் ஸ்மித்தை இந்தியா வரவழைத்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்!
Will Smith In India
சமீபத்தில் ஆஸ்கார் விருது வென்ற பாலிவுட் நடிகர் வில் ஸ்மித் தற்பொழுது இந்தியா வந்ததற்கான காரணம் என்ன என தெரியவந்துள்ளது.
பாலிவுட் நடிகர் வில் ஸ்மித் திடீர் வருகையால் இந்தியாவில் அனைவருக்கும் ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது, அவர் வருகைக்கு மூன்று காரணங்கள் சொல்லப்படுகிறது. முதல் காரணம் அவர் தீவிர இஸ்கான் பக்தர் அதனால் அவர் வந்த வேகத்தில் இஸ்கான் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினர் விமான நிலையத்தில் அவரை வரவேற்றது இஸ்கான் பக்தர்கள் தான்.
அடுத்தபடியாக அவர் கரண் ஜோகர் இயக்கும் 'ஸ்டூடண்ட் ஆஃப் த இயர்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் இதனால் அவர் இந்தியா வந்தார் எனவும், ஹாலிவுட் மற்றும் பாலிவுட் இணைந்து உருவாகவிருக்கும் படத்தின் விவாதத்திற்காக அவர் இந்தியா வந்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.