பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்காக பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடத்தும் இசைஞானி இளையராஜா

ஜூன் 2'ம் தேதி தனது பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் மாபெரும் இசை நிகழ்ச்சி நிகழ்த்தவுள்ளார் இசைஞானி இளையராஜா.

Update: 2022-05-18 12:00 GMT

ஜூன் 2'ம் தேதி தனது பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் மாபெரும் இசை நிகழ்ச்சி நிகழ்த்தவுள்ளார் இசைஞானி இளையராஜா.




ஜூன் 2 தேதி இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு கோவை கொடிசியா வளாகத்தில் ரசிகர்களுக்காக மாபெரும் இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளார் இசைஞானி இளையராஜா.






இதுகுறித்து இசைஞானி இளையராஜா கூறுகையில், 'எனது பிறந்தநாள் கோவையில் இசை நிகழ்ச்சி நடத்துவது மகிழ்ச்சி நீங்கள் அனைவரும் மிகவும் விரும்பும் பாடலை கேட்டு மகிழ வாருங்கள்' எனவும் அறிவித்துள்ளார்.

Similar News