பஸ்'ஸில் ஃபுட் போர்டு அடிக்கும் சமந்தா மற்றும் நயன்தாரா !

Cinema News.;

twitter-grey
Update: 2021-08-26 02:30 GMT
பஸ்ஸில் ஃபுட் போர்டு அடிக்கும் சமந்தா மற்றும் நயன்தாரா !

பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி சமந்தா, நயன்தாரா பயணிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.




 


நடிகர் விஜய்சேதுபதியுடன் இணைந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் என்கிற படத்தில் நடிக்க துவங்கி, தற்போது அந்தப்படத்தின் படப்பிடிப்பையும் நிறைவு செய்துவிட்டார் சமந்தா'வும், நயன்தாரா'வும்.




 


இந்த படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்ற சமயத்தில் சமந்தா, நயன் இருவரும் பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News