பார்த்திபன், கௌதம் கார்த்திக் இணையும் படம் !

Cinema News.

Update: 2021-08-23 06:15 GMT

கௌதம் கார்த்திக், பார்த்திபன் இணையும் புது படத்தின் தகவல்கள் வெளியாகியுள்ளன.




 


இயக்குனர் எழில் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்திற்கு 'யுத்த சத்தம்' என தலைப்பு வைத்துள்ளனர். பார்த்திபன், கௌதம் கார்த்திக் உடன் புதுமுகம் சாய்பிரியா தேவா நாயகியாக நடிக்கிறார். டி.இமான் இசையமைக்கிறார்.




 


இப்படத்தின் முதல் பார்வையை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

Tags:    

Similar News