வரும் 25ஆம் தேதி டெல்லியில் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது !

Update: 2021-10-21 01:00 GMT

இந்த வருடம் தேசிய திரைப்பட விழா வரும் 25ஆம் தேதி டெல்லியில் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த விருது விழாவில், நடிகர் ரஜினிக்கு இந்தியத் திரைத்துறையில் மிக உயரிய கெளரவமான தாதா சாகேப் பால்கே விருது வழங்க இருக்கிறார்கள்.

இச் செய்தி சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு  மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



Tags:    

Similar News