பிரபாஸ் ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா
அடுத்தபடியாக பிரபாஸ் ஜோடியாக நடிக்கவிருக்கிறார் ராஷ்மிகா மந்தனா.
அடுத்தபடியாக பிரபாஸ் ஜோடியாக நடிக்கவிருக்கிறார் ராஷ்மிகா மந்தனா.
தற்பொழுது வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடித்து வரும் விஜய்க்கு ஜோடியாக நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா, அடுத்தபடியாக நடிகர் பிரபாஸ் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி இயக்கத்தில் 'ஸ்பிரிட்' என்ற படத்தில் பிரபாஸ் நடிக்கிறார். அப்படத்தில் பிரபாஸ் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா அவரை ஒப்பந்தம் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது பிரகாஷ்ராஜ் ஜோடியாக நடிப்பது இதுவே முதல் முறையாகும்.