அக்டோபர் 1 முதல் துவங்கும் 'ருத்ரதாண்டவம்'

Cinema News.

Update: 2021-09-18 08:15 GMT

இயக்குனர் மோகன்ஜி இயக்கத்தில் தயாரான 'ருத்ர தாண்டவம்' படம் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.




 


இயக்குனர் மோகன்ஜியின் நாடகக்காதல் பற்றிய திரௌபதி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனையடுத்து பி.சி.ஆர் சட்டம் எவ்வாறெல்லாம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்ற கதையை மையமாக வைத்து அடுத்த படத்தை இயக்கியுள்ளார் மோகன்ஜி.




 


ரிஷி ரிச்சர்ட் நாயகனாக நடிக்க, தர்ஷா குப்தா, கெளதம்மேனன், தம்பி ராமைய்யா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது அக்டோபர் 1'ம் தேதி தியேட்டர்களில் ருத்ரதாண்டவம் வெளியாக இருப்பதாக இன்னொரு போஸ்டர் மூலம் படக்குழு அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.

Tags:    

Similar News