இனி சமந்தா இல்லை 'S' மட்டுமே.

Samantha an actress who worked both in telegu and tamil cinema.

Update: 2021-07-31 12:30 GMT

நடிகை சமந்தா சமூக வலைதளங்களில் தனது பெயரை சுருக்கியுள்ளார்.




 


தென்னிந்திய அளவில் குறிப்பிடும் முக்கிய நடிகைகளில் சமந்தா'வும் ஒருவர். தெலுங்க நடிகர் சைதன்யா நாகர்ஜுனா'வை திருமணம் செய்து கொண்டாலும் தொடர்ச்சியாக நடித்துக்கொண்டு, சமூக வலைதளங்களில் மிகுந்த பரபரப்புடன் செயல்படுபவர். இவரை டுவிட்டரில் 89 லட்சம் பேரும், இன்ஸ்டாகிராமில் 1 கோடியே 78 லட்சம் பேரும் பின் தொடர்ந்து வருகின்றனர்.




 


இந்நிலையில் நடிகை சமந்தா, தனது சமூக வலைதள பக்கங்களில் திடீரென பெயரை சுருக்கி உள்ளார். இதற்கு முன் சமந்தா அக்கினேனி (samantha akkineni) என இருந்த நிலையில், தற்போது எஸ் (S) என சுருக்கியுள்ளார். ஏன் என அவர் இதுவரை காரணத்தை வெளியிடவில்லை.

Tags:    

Similar News