துப்பாக்கி தூக்கி புது அவதாரமாகும் சசிகுமார் !

Cinema News.

Update: 2021-09-11 07:30 GMT

ஆக்சன் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார் நடிகர் சசிகுமார்.




 


இயக்குனர் அனிஸ் இயக்கத்தில் சசிகுமார், வாணி போஜன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பகைவனுக்கு அருள்வாய்'. இப்படத்தில் துப்பாக்கியை சுழற்றும் ஆக்சன் அவதாரம் எடுத்துள்ளார் சசிகுமார்.




 


இப்படத்திற்கு கார்த்திக் தில்லை ஒளிப்பதிவு செய்கிறார், ஜிப்ரான் இசை அமைக்கிறார். விரைவில் இப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News