தமிழகம் வருகிறார் 'காட்பாதர்' சிரஞ்சீவி !

Cinema News.

Update: 2021-09-16 09:45 GMT

தமிழ்நாட்டிற்கு படப்பிடிப்பு நடத்த வருகிறது சிரஞ்சீவி'யின் காட்பாதர் படக்குழு.




 


மலையாளத்தில் இயக்குனர் ப்ரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான லூசிபர் படத்தின் அதிகாரப்பூர்வ தெலுங்கு ரீ-மேக் படமான காட்பாதரில் மோகன்ராஜா இயக்கத்தில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் நகரில் முடிந்துள்ளது.




 


இதன் இரண்டாம் கட்ட படப்பிடிற்காக ஊட்டி'யில் நடக்க இருக்கிறது. இதற்காக படக்குழு வரும் செப்டம்பர் 21'ம் தேதி ஊட்டி வருகிறது.

Tags:    

Similar News