மீண்டும் சிவகார்த்திகேயன் - டி.இமான் கூட்டணி !

Sivakarthikeyan's next film.

Update: 2021-08-09 07:30 GMT

மீண்டும் இணைகிறது சிவகார்த்திகேயன், டி.இமான் வெற்றிக்கூட்டணி.




 


தமிழ் திரையுலகில் இளம் நடிகராக வலம்வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்பொழுது 'டான்' படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து இயக்குனர் அட்லியின் உதவியாளரான அறிமுக இயக்குனர் அசோக் இயக்கத்தில் புதிதாக ஒரு படம் நடிக்கிறார்.




 


இப்படத்தின் இசை டி.இமான், ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், சீமராஜா, நம்ம வீட்டு பிள்ளை ஆகிய படங்களுக்கு டி.இமான் இசையமைத்து அப்படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.


Source - Malai Malar

Tags:    

Similar News