'டான்' படத்தின் அசத்தலான அப்டேட் கொடுத்த சிவகார்த்திகேயன்
இன்று மாலை வெளியாகிறது சிவகார்த்திகேயனின் 'டான்' படத்தின் டிரைலர்.
இன்று மாலை வெளியாகிறது சிவகார்த்திகேயனின் 'டான்' படத்தின் டிரைலர்.
'டாக்டர்' பட வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் அடுத்தபடியாக நடித்துவரும் படம் 'டான்', அறிமுக இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.
வரும் மே மாதம் 13'ம் தேதி வெளியாகவிருக்கும் 'டான்' திரைப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் 'டான்' பட ட்ரைலரை எதிர்நோக்கி வருகின்றனர்.