சூப்பர் ஸ்டாரிடம் ஆசி வாங்கிய அதிதி !

Cinema News.

Update: 2021-09-12 07:30 GMT

இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்து ஆசி பெற்றார்.




 


சூர்யா தயாரிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்க உள்ள விருமன் படத்தில் இயக்குனர் ஷங்கரின் மகள் நாயகியாக களமிறங்குகிறார். சமீபத்தில் இப்படத்திற்கான பூஜை நடந்தது.




 


இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த்தை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து ஆசி பெற்றுள்ளார் அதிதி.

Tags:    

Similar News